சுற்றிவர செல்லலாமே சுற்றுலா..!

சுட்டெரிக்கும் சூரியனின் சூட்டை தனிக்க
சுற்றிவர செல்லலாமே சுற்றுலா
படைத்தவனின் பண்புகளை பார்த்து ரசிக்க
பல இடங்கள் செல்லலாமே சுற்றுலா
மலைகளையும் மரங்களையும் மணம் குளிர
கண்டுவர செல்லாமே சுற்றுலா
காடுகளையும் கடல்களையும் கண்டு களிக்க
கடல்கடந்து செல்லாமே சுற்றுலா
முன் சென்ற சமூகத்தின் முடிவுகளை பார்க்க
முடியுமானால் செல்லலாமே சுற்றுலா
கோடையை கடைபிடிக்கும் காலமானாலும்
குடையை கையில் பிடிக்கும் காலமானாலும்
இறை கொள்கையை பற்றிப் பிடிபவர்களாக இருப்போம்
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published.