தேசியக்கொடி அரசியல்

எள்ளு முருகன், அர மெண்டல் ஐபிஎஸ், குடும்பமில்லா கொலைகாரன் எல்லாம் தேசபக்தி பற்றியும் தேசியக்கொடி பற்றியும் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் முன்னோர்கள் இந்திய நாட்டை உண்மையாக நேசித்தவர்கள், RSSவாதிகளைப் போல வெள்ளையனிடம் காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல… உங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள்…

ஒரு சமுதாயம் தன் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக தேச விடுதலைப் போரில் பங்காற்றியது என்றால் அது இஸ்லாமிய சமுதாயம் மட்டுமே.

காவி சிந்தனைவாதிகள் ஒரு விஷயத்தை பேசினால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் எதிர்வினை ஆற்றுவது வழக்கம்.

ஆக இவர்கள் நம்மிடமிருந்து தேசியக் கொடியையும், தேசபக்தியையும் பிரிக்க செய்யும் சூழ்ச்சி….

நீ சொல்லி இத்தனை ஆண்டுகள் தேசியக்கொடி ஏற்ற வில்லை நாங்கள்… உணர்வுபூர்வமாக ஏற்றினோம்… இனியும் ஏற்றுவோம்…

உன் அப்பனிடம் (RSS) சொல்…

ஆக்கம்

முத்துப்பேட்டை அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published.