கொடி தூக்கும் கழகமல்ல
கொள்கை காக்கும் கூடாரம்
மூவர்ணக் கொடி எதற்க்கு
மூக்கு துடைக்கவா?
கொள்கைக்கு கொடி எதற்கு
கோவணம் கட்டவா?
மூன்று நாள் கெடு எதர்க்கு
முகம் மறந்து போகவா?
ஆதாரத்தால் அடைந்துவிட்ட
சேதாரத்தை பாருங்கள்
ஆட்டு மந்தை போல நீயும்
அறிவிழந்து போனதேன்?
ஆட்டிவைக்கும் அண்ணனுக்கு
அடிமையாய் வாழ்வதேன்?
சத்தியத்தை கண்டபின்னும்
புத்திமாறி அழைவதேன்?
சதிகளையே விதிகளாக
ஏற்று நீயும் அழிவதேன்?
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்