கூட்டு மனசாட்சியால் கொல்லப்பட்ட அப்சல் குரு

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இனியும் உலகம் நம்பப்போகிறதா? 3 ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் நிரூபிக்கப்படாமலேயே கூட்டு மனசாட்சி என்று புதிதாக கண்டுபிக்கப்பட்ட நீதியின் பெயரால் அப்பாவியான அப்ஸல்குரு காங்கிரஸ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இன்று நரமாமிச மோடியின் ஆட்சியில் ஒரு அப்பாவி அரச பயங்கரவாதத்தால் அனீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டு மனசாட்சி முஸ்லிம்களை கொலை செய்ய கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழியா?

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றதா? அல்லது மனு தர்மம் எனும் பார்பன இழி சித்தாந்த ஆட்சி நடக்கின்றதா? இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து பல அப்பாவிகளை கொன்றொழித்த இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் உருப்பினர்கள் பிரக்யா சிங், அசிமானந்தா போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட, படு மோசமான பயங்கரவாதிகளும், குஜராத் கலவரங்களை முன்னின்று நடத்திய கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளான மோடியும், அமித்ஷாவும், விஎச்பி தலைவர் பஜ்ரங்கி, மோடி அமைச்சர் மாயா கோட்னானி இன்னும் பலர் கூட்டு மனசாட்சியால் தண்டிக்கப்படாதது ஏன்? ஊடகங்கள் கண்டும் காணாமல் மதவெறியோடும், ஊடக தர்மத்திற்கு எதிராகவும், ஒரு அப்பாவியை குற்றவாளியாய் அறிவிப்பதும் எந்த விதத்தில் நியாயம். முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் தூக்கில் போட கூட்டு மனசாட்சி வாய்திரக்கின்றது. ஊடகங்களும், இந்த அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தி பணத்துக்காக மலத்தை உண்டு வாந்தியெடுத்து அதை மீண்டும் உண்ணுகிறது.

சாந்தனுக்கும், முருகனுக்கும் அநீதி இழைக்கப்பட்டால் வாய் கிழிய குரைக்கும் நடுநிலை நாய்கள் இப்போது யாக்கூப் மேனனின் எழும்பை கடிக்கிறது.

அரசாங்கம் நாட்டை திருத்தி நல்வழிபடுத்தும் அரசாக இருக்க வேண்டுமே தவிர நாட்டு மக்களை கொடூரமாக, அனியாயமாக கொல்லும் அரசாக இருக்கக்கூடாது. மதச்சார்பற்ற என்ற போர்வையில் ஒரு மதம் சார்ந்த மக்களை படுகொலை செய்யும் கீழ் தரமான அரசியலை செய்வதற்க்கு பரத்தை தொழில் செய்வது மேல். தன் வீட்டை வழி நடத்த தெரியாத கபோதிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் இப்படித்தான் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக மத்திய அரசு அமைந்துள்ளது.

தங்களது ஊடக அலுவலகங்கள் தாக்கப்பட்டால் நாய் போல், நரி போல் ஊழையிடும் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் வஞ்சக சிந்தனையோடும், வக்கிரத்தோடும் அணுகுவது தொடர்ச்சியாக இந்நாட்டில் நடைபெற்று வருகின்றது. இந் நிலை தொடர்ந்தால் சட்டம், நீதி, நியாயத்தின் மீதுள்ள நம்பிக்கையை முஸ்லிம்கள் இழப்பதோடு வேறுவழிகளை தேட முற்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள்.

இந்நாட்டில் இன்னும் ஒரு சில நியாயவான்கள் இருக்கின்ற காரணத்தால் இன்னும் பொருமை காத்து இருக்கின்றோம். எதற்க்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அரசும், ஊடகங்களும் உணர்வது காலத்தின் கட்டாயம்.

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

2 thoughts on “கூட்டு மனசாட்சியால் கொல்லப்பட்ட அப்சல் குரு

Leave a Reply

Your email address will not be published.