அழகாய் ஆண்ட கூட்டம்

ஊடகத்தின் உன்னதத்தை ஊத்தி மூடியாச்சு…
ஓநாய்களின் உளரலுக்கு ஒத்து ஊதியாச்சு…
மோடி போன்ற கேடிகளை வாழ்த்தி வணங்கியாச்சு…
தாடி வைத்த முஸ்லிம்களை தேடி புடிச்சாச்சு…
தொப்பி போட்ட முஸ்லிம்களை தீவிரவாதியாக்கியாச்சு…
தொப்பை உள்ள காவல் துறை காவித்துறையாச்சு…
கருணாவின் துரோகத்தை தாங்கி பிடிச்சாச்சு…
கண்டவனையும் நம்பி நம்பி மோசம் போயாச்சு…
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி தொலச்சாச்சு…
ஒழுக்கங்கெட்ட காவிகளின் வலையில் விழுந்தாச்சு…
குட்ட குட்ட குணிந்த காலம் மலையேரிப் போச்சு…
குட்டியவனை வெ(மு)ட்டுவதற்கு துணிவு வந்தாச்சு…
அழகாய் ஆண்ட கூட்டம் அடங்கி போக மாட்டோம்…
அடக்கி ஆளும் கூட்டத்தை ஒடுக்க வாளை தூக்குவோம்…
இன்ஷா அல்லாஹ்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published.