சங்கபரிவாரங்களுக்கு சங்கு
நம் சமுதாயத்தின் பங்கு
ஒற்றுமை என்னும் கயிறை
பற்றிட வேண்டிய தருணம்
அல்லாஹ்விற்க்காகவே
எங்களின் மரணம்
ஓரணியில் ஒரு சமுதாயம்
அப்போதுதான் கிடைக்கும் ஆதாயம்
பணம் அல்ல எங்களின் நோக்கம்
சமுதாய வளர்ச்சியே எங்கள் ஏக்கம்
மனிதநேயம் மலர
மத வெரி அலர
ஒன்றுபட்டு எழுவோம்
சங்கபரிவாரங்களுக்கு சங்கு
நம் சமுதாயத்தின் பங்கு
ஒற்றுமை என்னும் கயிறை
பற்றிட வேண்டிய தருணம்
அல்லாஹ்விற்க்காகவே
எங்களின் மரணம்
ஓரணியில் ஒரு சமுதாயம்
அப்போதுதான் கிடைக்கும் ஆதாயம்
பணம் அல்ல எங்களின் நோக்கம்
சமுதாய வளர்ச்சியே எங்கள் ஏக்கம்
மனிதநேயம் மலர
மத வெரி அலர
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க… God’s canon – இறைவனின் நியதி..!