சகிப்புத்தன்மைக்கு அடையாளம் முஸ்லிம்கள்

அன்பிற்கினிய இஸ்லாமிய சொந்தங்களே…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
குடியரசு தின விழாவை சீர்குழைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் என்று பிராத்தல் ஊடகங்கள் கூப்பாடு போட்டது. விவாதங்கள் என்ற பெயரில் தரங்கெட்ட பன்றிகளை அழைத்து முஸ்லிம்களை கழுவி ஊற்றியது.
இதில் என்ன ஹை லைட் என்றால் 4 கோமாளிகள் விவாதத்தில் கலந்து கொள்கிறான்  அத்தனை பேரும் முஸ்லிம்களுக்கு எதிராகவே விஷத்தை கக்கினார்கள் என்பது தான்… உண்மையில் தீவிரவாத அச்சுறுத்தல் இந்தியாவிற்கு உள்ளதா? தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு அது யாரால் என்றால் ஆர்.எஸ்.எஸ்ஸால்.
உளவுத்துறை அரசாங்க துறையா? அது காவிகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள துறை. ஊடகங்கள் என்றாவது ஒரு நாள் உண்மையை பேசியதுண்டா? வாய்ப்பே இல்லை. அரசியல்வாதிகள் மக்களை மடையர்களாக நினைக்கின்றார்களா? அதில் சந்தேகமே இல்லை. முஸ்லிம்கள் உங்களின் அராஜகப்போக்கை சக்திக்கு மீரி பொருத்துக்கொண்டு இருக்கின்றோம். எங்கள் மார்க்கம் உங்களை அழிக்க சொல்லி இருந்தால் என்றோ முடித்திருப்போம். இன்று இந்தியாவில் அல்ல உலகில் எங்கும் முஸ்லிம்களை தவிர வேறு யாரும் இருந்திருக்க மாட்டோம். உலகின் மிக பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் இஸ்லாமியர்களிடம் ஒரு காலத்தில் இருந்ததை அனைவரும் அறிவீர்கள். இந்தியா உட்பட முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 800 ஆண்டுகள்  முஸ்லிம்கள் இந்நாட்டை ஆண்டிருந்த போதும் இன்று வருமையில் வாடும் சமூகம்  எங்கள் சமூகம்.
அதிகாரம் கையில் இருந்தும் யாரையும் நிர்பந்தித்து மதம்  மாற்றியவர்களில்லை முஸ்லிம்கள். அப்படி நடந்திருந்தால் இன்று இந்தியா ஒரு  மிகப்பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யமாக இருந்திருக்கும்.
வரலாற்றை ஒப்பிட்டு பார்ப்பவர்களுக்கு ஒன்று தெளிவாய் புரியும், அது  முஸ்லிம்களின் மத சகிப்புத்தன்மையின் ஆழம் எவ்வளவு பெரியது என்று. ஏன்  இன்றுள்ள முஸ்லிம்களும் சகிப்புத்தன்மைக்கு சாட்சிகளாக இருக்கின்றோம்.
உங்களின் ஒரு தலை பட்சமான கருத்து துவேசங்கள், அப்பாவி முஸ்லிம்கள்  காரணமின்றி கொல்லப்படுதல், கலவரங்களில் முஸ்லிம் பெண்கள் கூட்டு  பலாத்காரங்கள் செய்யப்படுதல், அப்பாவி பெண்களும் குழந்தைகளும் படுகொலை  செய்யப்படுதல், தாடி வைத்தவனை பார்த்தாலே தீவிரவாதியாக சித்தரித்து விசாரணை  கைதியாகவே பல்லாண்டுகள் சிறையில் அடைத்தல், வணக்கத்தளங்களை அபகரித்தல்,  கூட்டு மனசாட்சி என்று அரசே படுகொலை செய்தல், என நீளும் பட்டியலை இன்றும்  பொருமையோடும், சகித்துக்கொண்டும் வாழும் நாங்கள் சகிப்புத்தன்மைக்கு  சாட்சிகளாக இருக்கின்றோம்.
கொடுங்கோள் அமேரிக்காவால் உலகின் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமாக  அறிவிக்கப்பட்ட, இந்தியாவில் பொது மக்களை மூளைச் சலவை செய்து ஆயுதப்பயிற்சி  கொடுக்கின்ற, சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதமான மகாத்மா காந்தியை  படுகொலை செய்த, இந்தியாவின் பல இடங்களில் குண்டுவைத்து தகர்த்த,  மதக்கலவரங்களை செய்த பயங்கரவாத கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஸின் அட்டூளியங்களை  பற்றி பேச துணிவில்லாத, கையாளாகாத, ஆண்மையற்ற, விபச்சார ஊடகங்களின்  பயங்கரவாதத்தை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *