இனி மேயும் வேளியே பயிர்களை

செல்வ செழிப்புள்ள நாட்டினிலே…
செம்மண்ணாக மாற்றிடவே…
செருக்குடன் வருதே ரோட்டினிலே…
அட்டைப் பூச்சிகள் ஆட்சிக் கட்டிலிலே…
விட்டில் பூச்சிகள் எரியும் தீச்சட்டியிலே…
தெளிவான பாதைகளை தொலைத்துவிட்டு…
இழிவான பாதைகளை தேர்ந்தெடுத்தோம்…
வெளிச்சம் என்று நம்பி போனால்…
அச்சம் ஒன்றே மிச்சமானது
திராவிடமும் தோற்றது
தமிழனும் தோற்றான்
இனி மேயும் வேளியே பயிர்களை
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *